கம்யூனிச இயக்கம்

img

கம்யூனிச இயக்கமும், தமிழகத்தின் பாரம்பரியமும் - ஹன்னன் முல்லா

1920ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ம் நாள் எட்டு தோழர்கள் தாஷ்கண்ட் நகரில் கூடினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை தொடங்குவது என அவர்கள் முடிவு செய்து அதனை அறிவித்தனர்.